Wednesday, December 4, 2019

Redmi Note 8 Pro

வெறும் 14 ஆயிரத்து 999 ரூபாய் விலையில் ரெட்மி நோட் 8 புரோ நேற்று வெளியிடப்பட்டது இதில் 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி உள்ளது இதனுடைய சிறப்பு அம்சங்கள் என்னவென்றால் கிரடயன்ட் பேக் டிசைன் ரியர் கேமரா மற்றும் ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளே ஆகும் வாங்க விரைவில் முந்துங்கள் மற்றும் தன்னுடைய அடுத்த வேரியண்ட் 6gp 128gp ரூபாய்  15 ஆயிரத்து 999 கும் 8 ஜிபி 128 ஜிபி வேரியண்ட் ரூபாய் 17 ஆயிரத்து 999 விற்பனை செய்யப்படுகிறது இதை நீங்கள் சியோமி ஸ்டோரி லும் அமேசான் ஸ்டோர் இலும் வாங்கிக் கொள்ளலாம்

No comments:

Post a Comment